மரண அறிவித்தல்

திருமதி மனோன்மணி முருகேசு

காரைநகரைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும், ரொரன்றோவை வதிவிடமாகவும் கொண்ட மனோன்மணி முருகேசு அவர்கள் 07-01-2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை முருகேசு அவர்களின் அன்பு மனைவியும்,

சிவகுமாரன், தெய்வகுமாரன், மகேஸ்வரி, சூரியகுமாரன், வாசுகி, நந்தகுமாரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சித்ராவதி, பாலசுப்பிரமணியம், ரகுநாதன், சுமித்திரா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற ஆறுமுகம், காலஞ்சென்ற செல்லத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை சபாபதி, காலஞ்சென்ற சங்கரப்பிள்ளை சிவதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
நந்தகுமாரன், பாலசுப்பிரமணியம்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : பார்வைக்கு திகதி: புதன்கிழமை 09/01/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough
பார்வைக்கு,
திகதி : பார்வைக்கு திகதி: வியாழக்கிழமை 10/01/2013, 09:00 மு.ப — 11:00 மு.ப
இடம் : Ogden Funeral Homes, 4164 Sheppard Ave E, Scarborough
தகனம்
திகதி : தகனம் திகதி: வியாழக்கிழமை 10/01/2013, 11:00 மு.ப — 12:00 பி.ப
இடம் : ST John’s Norway Cremation, 256 Kingston Road, Toronto
தொடர்புகளுக்கு
தொடர்புகளுக்கு நந்தகுமாரன் — கனடா
கைப்பேசி : +14165694338
பாலசுப்பிரமணியம் — கனடா
கைப்பேசி : +14162215566