மரண அறிவித்தல்

திருமதி மயில்வாகனம் சிவபாக்கியம்

தோற்றம்: 12.09.1935   -   மறைவு: 23.07.2016

அல்வாய் கிழக்கு, பெரியார் பகுதியைப் பிறப்பிடமாக கொண்ட திருமதி மயில்வாகனம் சிவபாக்கியம் அவர்கள் (23.07.2016) சனிக்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை – மயில்வாகனத்தின் அன்பு மனைவியும்,

நவரத்தினம், கனகரத்தினம், சாந்தாதேவி, விஜயரத்தினம் (ஜேர்மன்), சோதிரத்தினம் (லண்டன்), கோபாலரத்தினம் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவஈஸ்வரி, ராஜசுலோசனா, தனபாலன், வசந்தி (ஜேர்மனி), ராதா (லண்டன்), பராசக்தி (கனடா) ஆகியோரின் மாமியாரும்,

ஐங்கரதாசன் (அமெரிக்கா), சுதாகரன் (கனடா), நிவேதிதா, சிந்தூரி, கீர்த்தனா, கிருஷாயினி, வினிதா (ஜேர்மனி), விதுலன் (ஜேர்மனி), வித்தியா (ஜேர்மனி), பிரியா (லண்டன்), ஐஸ்வர்யா (லண்டன், ஆதவன் (கனடா), அபிநயா (கனடா), விஜிர்தன் (நவிண்டில்) ஆகியோரின் அன்பு பேர்த்தியாருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (26.07.2016) செவ்வாய்க்கிழமை காலை 8.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக சுப்பர்மடம் இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (26.07.2016)
இடம் : சுப்பர்மடம் இந்துமயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 021 226 2870