மரண அறிவித்தல்
திருமதி மரியமலர் ஜேசுராசா
தோற்றம்: 30.03.1959 - மறைவு: 22.08.2015

மரண அறிவித்தல்
தோற்றம்-30.03.1959 மறைவு-22.08.2015
யாழ். மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட மரியமலர் ஜேசுராசா அவர்கள் 22-08-2015 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் ஜேசுராசா அவர்களின் அன்பு மனைவியும், ஜீவம், அமிர்தராஜ், நிமல்ராஜா, தியோனி, ஜெனிற்றா, பெனிற்றா, இமல்டா ஆகியோரின் அன்புத் தாயாரும், பத்மமாலினி, பீட்டர்தங்கராஜா(லண்டன்), லலிதாசக்தி ஆகியோரின் அன்பு மாமியாரும், அகரன், அகலிசை, அபர்ணிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார்,உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் -குடும்பத்தினர்
தொடர்பு-
பெனிற்றா சூட்டா (பிரித்தானியா) 00447476464661
ராஜ் (இலங்கை) 0094778472736
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
பெனிற்றா சூட்டா (பிரித்தானியா)
கைப்பேசி : 00447476464661
ராஜ் (இலங்கை)
கைப்பேசி : 0094778472736