மரண அறிவித்தல்

திருமதி மரிஸ்ரெலா லோரன்ஸ் (சுவர்ணா – முன்னாள் ஆசிரியை, St. Peter’s College, Colombo-4, St.Vincent de Paul C.S. Markham – Tamil School)

கரம்பொன்னைப் பிறப்பிடமாகவும், கனடா ரொறோன்ரோவை வதிவிடமாகவும் கொண்ட மரிஸ்ரெலா லோரன்ஸ் அவர்கள் 02-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை(ராஜ் மரீனா ரெக்ஸ்ரைல் – உரிமையாளர்), இக்னேசியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற வில்பிரட் மனுவல்பிள்ளை, ராணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வில்பிரட் லோரன்ஸ் அவர்களின் அன்பு மனைவியும்,

அன்ரனி, ரஞ்சன், சுகந்தி, ராசா, செல்வன், றிஞ்சன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வசிகரன், றதி, தயாபரன், றஞ்சினி, பொன்னு, சிறிதரன் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
45 Silver Springs Blvd #311
(Birchmount and Finch)
Scarborough

தகவல்
ஜேராட் அகஸ்ரின்

நிகழ்வுகள்
பார்வைக்கு,
திகதி : வெள்ளிக்கிழமை 07/12/2012, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Ogden Funeral Home, 4164 Sheppard Avenue East Scarborough, ON M1S 1T3, Canada
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 08/12/2012, 09:30 மு.ப — 10:30 மு.ப
இடம் : Ogden Funeral Home, 4164 Sheppard Avenue East Scarborough, ON M1S 1T3, Canada
திருப்பலி
திகதி : சனிக்கிழமை 08/12/2012, 11:00 மு.ப
இடம் : Prince Of Peace Church, 265 Alton Towers Cir, Scarborough, ON M1V 4E7, Canada (Mc Cowan / Steeles)
நல்லடக்கம்
திகதி : சனிக்கிழமை 08/12/2012
இடம் : Christ The King Cemetery, 7770 Steeles E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு
லோரன்ஸ் வில்பிரட்(கணவர்) — கனடா
கைப்பேசி : +14166270644
றிஞ்சன் சூசைப்பிள்ளை(தம்பி) — கனடா
கைப்பேசி : +16477026847
மேளின் செல்வநாயகம் — கனடா
கைப்பேசி : +14169186453
தொலைபேசி : ஜேராட் அகஸ்ரின் — கனடா
கைப்பேசி : +14168165214