மரண அறிவித்தல்

திருமதி முருகேசு நாகம்மா

தோற்றம்: 20 FEB 1930   -   மறைவு: 11 MAY 2020

யாழ். நெடுந்தீவு மேற்கு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பாண்டியன் குளத்தை வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட முருகேசு நாகம்மா அவர்கள் 11-05-2020 திங்கட்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம்,பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி நாகாத்தைப்பிள்ளை தம்பதிகளின் ஆசை மருமகளும்,

காலஞ்சென்ற முருகேசு அவர்களின் பாசமிகு துணைவியும்,

சேதுராசா(கனடா), காலஞ்சென்ற சந்திரசேகரன், வீரசிங்கம்(கனடா), சகுந்தலகுமாரி(கனடா), விஜயராணி(கனடா), நாகேஸ்வரி(கனடா), தனபாலசிங்கம்(கனடா), பரமநாதன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான கற்பகம், தில்லாத்தைப்பிள்ளை, கமலம் மற்றும் கந்தையா,பாலசிங்கம், காலஞ்சென்ற சிந்தாமணி கோபாலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

இந்திராணி, சிவஞானவேணி, காலஞ்சென்ற சபாரட்ணம், தர்மரட்ணம், தர்மலிங்கம், யோகராணி, கோமளேஸ்வரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான முத்துக்குமார், கணபதிப்பிள்ளை மற்றும் புஸ்பராணி, காலஞ்சென்றவர்களானகணபதிப்பிள்ளை, கோமளம் மற்றும் செல்லையா, காலஞ்சென்றவர்களான சிந்தாமணி, அம்மாப்பிள்ளை, கனகமணி, பொன்மணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சேந்தினி, தர்மினி, சோபிதன், நிஷாபரன், துஷாரா, வினோதினி, நேருஜா, ஜனார்த்தன், ஜனார்த்தனி, விஜிதா, தர்சினி, சதீசன், பிரதீசன், நந்தரூபன், மதிரூபன், துஷ்யந்தி, நிரூபன், உதயரூபன், உதயராஜ், சாமினி, தர்சினி, ததீசன், மித்திகா, கிருசாந், பிரசாந், டிலானி, ஷாலினி, தனுஷன், ராஜ்குமார், கோடீஸ்வரன், டிசானி, குலசேகரம், வினோதராஜா, கீர்த்திகா, றுசாந்தினி, பிரியா, அகிலன், கஜலக்ஷி, ஜருஷா, இளங்கீதன், செகான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

கபேகா, றிஸ்மிகா, கனிஸ்கா, ஏகன், கௌதம், அபிநயா, அஸ்வின், அட்சயா, அனுமிதா, அர்த்தனா, ருத்ரன், த்ருவன்,அபிஷா, ஜனுஷா, ஈழன், அனிருத், ஆதிரா, தியானா, தனிஷா, ஹாசினி, தக் ஷன், அபிசயா, றோமிஷா, நிஷோக், நத்தானியல், ஜேலன், ஜனாயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சேதுராசா - மகன்
கைப்பேசி : +94764732936
இந்திராணி - மருமகள்
கைப்பேசி : +15192240637
வீரசிங்கம் - மகன்
கைப்பேசி : +19059151289
சகுந்தலகுமாரி - மகள்
கைப்பேசி : +13657782877
விஜயராணி - மகள்
கைப்பேசி : +16476251312
நாகேஸ்வரி - மகள்
கைப்பேசி : +14167072577
தனபாலசிங்கம் - மகன்
கைப்பேசி : +14167071506
பரமநாதன் - மகன்
கைப்பேசி : +14164570916