மரண அறிவித்தல்

திருமதி மேகலா சஞ்சீவன்

குமிழமுனையைப் பிறப்பிடமாகவும், நெச்சிக்குழம் ஓமந்தையை வசிப்பிடமாகவும், தற்போது லண்டனை வதிவிடமாகவும் கொண்ட மேகலா சஞ்சீவன் அவர்கள் 23-11-2012 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், மேகனகாஸ்(GS வவுனியா) விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், கந்தசாமி கமலாம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சஞ்சீவன் அவர்களின் அன்பு மனைவியும்,

லக்சிகா அவர்களின் அன்புத் தாயாரும்,

மேனகா, துவாரகன், விதுசனன், மிதுரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கீர்த்தனா, ஆரணி, சனுயன், அபிசன், சாருயன், இந்துகா, கோருயா, பகாந்தன் ஆகியோரின் அன்பு மாமியும்,

சஞ்சிகா, அபிநயா, ஆர்த்தி ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : வெள்ளிக்கிழமை 14/12/2012, 05:00 பி.ப — 08:00 பி.ப
இடம் : Rowland Brothers Funeral Service, 299-305 White Horse Road, CR0 2HR Croydon +442086841667
பார்வைக்கு
திகதி : சனிக்கிழமை 15/12/2012, 09:00 மு.ப — 12:00 பி.ப
இடம் : Rowland Brothers Funeral Service, 299-305 White Horse Road, CR0 2HR Croydon +442086841667
பார்வைக்கு
திகதி : திங்கட்கிழமை 17/12/2012, 09:00 மு.ப — 08:00 பி.ப
இடம் : Rowland Brothers Funeral Service, 299-305 White Horse Road, CR0 2HR Croydon +442086841667
கிரியை
திகதி : செவ்வாய்க்கிழமை 18/12/2012, 09:30 மு.ப — 01:30 பி.ப
இடம் : Oshwal House, 01 Campbell Road, CR0 2SQ Croydon
தகனம்
திகதி : செவ்வாய்க்கிழமை 18/12/2012, 02:30 பி.ப
இடம் : Croydon Cemetery & Crematorium, Mitcham Road, CR9 3AT Croydon
தொடர்புகளுக்கு
சஞ்சீவன் — பிரித்தானியா
தொலைபேசி : +442086841627
கைப்பேசி : +447557374341
துவாரகன் — இலங்கை செல்லிடப்பேசி: +94777302085
கைப்பேசி : : +94777302085
துவாரகன் — இலங்கை
கைப்பேசி : +94774989028