மரண அறிவித்தல்

திருமதி மேரிதிரேசா அல்போன்சஸ்

இளவாலையைப் பிறப்பிடமாகவும் பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மேரிதிரேசா அல்போன்சஸ் அவர்கள் (14.06.2016) செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஞானப்பிரகாசம் -மரியப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை -பிலுப்பாச்சி தம்பதியினரின் அன்பு மருமகளும்

காலம்சென்ற சூசைப்பிள்ளை அல்போன்சஸ் (புகையிரத திணைக்கள உத்தியோகத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்

காலஞ்சென்றவர்களான தேவசகாயம், யோண்பிள்ளை, அந்தோனிப்பிள்ளை மற்றும் பிரான்சிஸ் சேவியர் (செட்டிகுளம் ), வின்சன்ட் இராசதுரை (லண்டன் ) ஆகியோரின் அன்புச்சகோதரியும்

காலஞ்சென்றவர்களான மேரியான் அந்தோனிப்பிள்ளை, லில்லி மாக்கிறேட் திருச்செல்வம் ஆகியோரின் பாசமிகு மைத்தினியும்

காலஞ்சென்ற சுலோஜனா மற்றும் றோகினி (லண்டன் ), பேனாட் (அருமை-லண்டன் ), குணம் (பிரான்ஸ் ), சாந்தினி (லண்டன் ), றோகான் (பண்டத்தரிப்பு )ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.

ஆனாந்தா ஜோசவ் , றஜனி (லண்டன் ), சாந்தா (பிரான்ஸ் ), ராஜன் (லண்டன்), அன்ரனிற்வேணி (ஆசிரியை புனித கென்றியரசர் கல்லூரி -இளவாலை ) ஆகியோரின் அன்பு மாமியாரும்

டிலக்ஸன் ,டயானி ,பிரசாந் ,கிருஷாந்,மீரா ,ஏவன், யூலியன் அன்ரியா, வினோதினி ,ஜெசிக்கா, சுபோதினி ஆகியோரின் அன்பு பேர்த்தியும்

அனிஷா, ஹணா சாமுவேல் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்

அன்னாரின் பூதவுடல் (18.06.2016) சனிக்கிழமை காலை 9 மணிக்கு பண்டத்தரிப்பு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் பண்டத்தரிப்பு புனித அந்தோனியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
றோகான்( மகன் )

பொந்தி வீதி
பண்டத்தரிப்பு

நிகழ்வுகள்
நல்லடக்கம்
திகதி : (18.06.2016)
இடம் : பண்டத்தரிப்பு புனித அந்தோனியார் சேமக்காலை
தொடர்புகளுக்கு
றோகான் ( மகன் )
தொலைபேசி : 021 225 0508
கைப்பேசி : 076 678 9158
தொலைபேசி : 00447714227779
தொலைபேசி : 00447956277652
தொலைபேசி : 00447931894377
தொலைபேசி : 0033650441147