மரண அறிவித்தல்

திருமதி மேரிறோஸ் ஜெயபாலா (கவிதா)

தோற்றம்: 5 ஏப்ரல் 1980   -   மறைவு: 16 டிசெம்பர் 2017

யாழ். பருத்தித்துறை சின்னத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும்,  பருத்தித்துறை மணல் ஒழுங்கையை வசிப்பிடமாகவும் கொண்ட மேரிறோஸ் ஜெயபாலா அவர்கள்  16-12-2017  சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், விஜயகுமார் லூர்த்தம்மா தம்பதிகளின் அன்பு மகளும், ஜெயராசா சாரதா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஜெயபாலா அவர்களின் அன்பு மனைவியும்,

கீர்த்தனா, ஜெசாந்தன், கயிலாஸ், திரிஷனா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குமார், வினோ, மனோ, துர்றாஸ், விசியா, கீதா, விமல், கரன், யூலன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயந்தி, ரோகிணி, சாந்தி, சிவபாலா, நிறோ ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் தகனக்கிரியை 21-12-2017 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணிமுதல் பி.ப. 02:00 மணிவரை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 21-12-2017 வியாழக்கிழமைபி.ப 01:00 - பி.ப. 02:00 மணிவரை
இடம் :
தொடர்புகளுக்கு
விசியா — இலங்கை
கைப்பேசி : +94763679438
கீதா — இலங்கை
கைப்பேசி : +94778213072