மரண அறிவித்தல்

திருமதி மேரி மார்கிறற் மரியதாஸ் (மணி)

தோற்றம்: 07.07.1945   -   மறைவு: 07.12.2015

மரண அறிவித்தல்

திருமதி மேரி மார்கிறற் மரியதாஸ் (மணி)

மலர்வு- 07.07.1945  உதிர்வு-07.12.2015

”உயிர்ப்பும் உயிரும் நானே : என்னில் விசுவாசம்

கொள்பவன் இறப்பினும் வாழ்வான்”

முல்லைத்தீவை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி மேரி மார்கிறற் மரியதாஸ் (மணி) அவர்கள் 07.12.2015 திங்கள் கிழமையன்று இறைபதம் எய்தினார்.

அன்னார் காலஞ்சென்ற சவரிமுத்து செபமாலையம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற மார்க்கு மரியதாஸின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற மார்க்குப்பிள்ளை ஆரோக்கியம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,  மேரிதிரேசா மற்றும் காலஞ்சென்ற தங்கத்துரை பொனிபாஸ் (TSP) ஆகியோரின் சகோதரியும், சந்திரன், ரஜனி, ரமனி, விஜி ஆகியோரின் பாசமிகு தாயாரும், தவேந்திரம், ரொஹான், வின்சன், டொரிஸ் ஆகியோரின் மாமியாரும், பிரிண்டோ, பிரியங்கா, கெவின், றொகானா, மார்ஷல், எரினா, ஒலிவியா, றொஜானா, ஆரோன், மெல்வின் ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் No-22/10, St.Bridgets Lane ,Modera, Colombo-15 என்ற முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை (10.12.2015) வியாழக்கிழமை மாதம்பிட்டி சேமக்காலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நன்பர்கள் அணைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல்-குடும்பத்தினர்

தொடர்பு-077 5811810 , 077 4948856

 

நிகழ்வுகள்
அஞ்சலி
திகதி : 09.12.2015
இடம் : No-22/10, St.Bridgets Lane ,Modera, Colombo-15
நல்லடக்கம்
திகதி : (10.12.2015) வியாழக்கிழமை
இடம் : மாதம்பிட்டி சேமக்காலை
தொடர்புகளுக்கு
குடும்பம்
கைப்பேசி : 077 5811810
குடும்பம்
கைப்பேசி : 077 4948856