மரண அறிவித்தல்

திருமதி யோசப் ஞானம்மா (பேபி அன்ரி)

பெரியவிளானைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி யோசப் ஞானம்மா (பேபி அன்ரி) கடந்த 14.10.2012 ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சூசைப்பிள்ளை மனுவேல்பிள்ளை யோசப் அவர்களின் அன்பு மனைவியும், மற்றும் றீற்றா திலகவதி (கனடா), யேசுதாசன் சுகுணராஜா (ஜேர்மனி), ஜோர்ஜ் இம்மனுவல் (சந்திரன்), அலோசியஸ் ஜெயராஜன் ஆகியோரின் பாசமிகு தாயும், இ.பி.சேவியர் (பரிஸ்டர், சொலிஸிட்டர், கனடா), கிறிஸ்டினா திரேசா (ஜேர்மனி), நவமணி (மாவட்ட உத்தி யோகத்தர், கிராம அபிவிருத்தி திணைக்களம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமியும், சாள்ஸ் விக்டர் சுதாகரன் (கனடா), செரின்ராதிகா (இயக்குனர், மனித உரிமைகள் இல்லம்), லொரின் ரேணுகா (சுகி அமெரிக்கா), சுஜித் (சொலிஸிட்டர், கனடா), எமில் அன்ரனி (லண்டன்), வேஜின் பியூலா (ஆஸ்திரேலியா), சுகுணன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேர்த்தியும், கத்தரினா சர்மிளா, ரிஷி கோள், ஜோசுவா, எய்டன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
17.10.2012 புதன்கிழமை பிற்பகல் 3.30மணியளவில் புனித ஜுவானியார் ஆலயத்தில் இடம் பெற்ற அன்னாரின் ஆன்ம இளைப்பாற்றி திருப்பலியை அடுத்து பெரிய விளான் ஜுவானியார் சேமக்காலைக்கு பூதவுடல் நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்பட்டது.
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர். - பற்றிமா வீதி, பெரியவிளான், இளவாலை.