மரண அறிவித்தல்

திருமதி ரட்ணம் சிவபாக்கியம் (பொட்டு)

தோற்றம்: 27.09.1951   -   மறைவு: 17.01.2017

 

அவிசாவளையை பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.ரட்ணம் முதலியார் () அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற பரமசிவம் முதலியார், மரியாயி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற நடேசன் முதலியார், ராசாத்தி தம்பதிகளின் அன்பு மருமகளாகிய திருமதி ரட்ணம் சிவபாக்கியம் (பொட்டு) அவர்கள் (17.01.2017) செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலை காலமானார்.

அன்னார் அமுதா, இந்திரா அம்சேஸ்வரி, நேசமலர், லோகேஸ்வரி, பிரேம்நாத் () ஆகியோரின் அன்பு தாயாரும், சந்திரசேகரன் (), உமேஷ்(கட்டார்), தர்மகீர்த்தி (மட்டக்களப்பு), ராஜரட்ணம் (கொழும்பு), (சவுதி), கவிதா (கொழும்பு) ஆகியோரின் மாமியாரும், செல்லத்துரை, சுப்ரமணியம், நடராஜ் (), மகேஸ்வரி(இந்தியா), கோபால், ஜெயமணி ஆகியோரின் அன்பு சகோதரியும், பெரியசாமி, மாணிக்கம், முருகேசன் ()ராஜமாணிக்கம்(புஸ்பம்), அம்பிகாவதி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், ம்,மனோஜ், தீபக், பவித்திரா, தர்சிகா, இஷாந்தன், சமிதா, யஸ்வந்த், ரேஷ்மிதா, கதிஜா, மொஹமப், ரோசினி, ஆகியோரின் அன்பு பாட்டியும் ஆவார்.

அன்னார் அஞ்சலிக்காக தற்போது அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரின் பூதவுடல் நாளை வியாழக்கிழமை (19.01.2017) நண்பகல் 2.00 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்ற பின்னர் அன்னாரது இல்லத்தில் இருந்து மாதம்பிட்டி பொதுமயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டு தகனம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
மாதம்பிட்டி பொதுமயானம்
திகதி : 19.01.2017
இடம் :
தொடர்புகளுக்கு
பிரேம்நாத்
கைப்பேசி : 0773753704