மரண அறிவித்தல்

திருமதி ரதிதேவி சத்தியலிங்கம்

  -   மறைவு: 30.07.2017

V.T.செல்லத்துரை வீதி, உரும்பிராய் தெற்கை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ரதிதேவி சத்தியலிங்கம் நேற்று(30.07.2017) ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா- சுந்தரம் தம்பதியரின் அன்பு மகளும் காலஞ்சென்றவர்களான சற்குரு-சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும் காலஞ்சென்ற சற்குரு சத்தியலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும் லதீனன் (மேற்பார்வையாளர் Sierra Telecom) அவர்களின் பாசமிகு தாயாரும் லிங்கேஸ்வரி(ஆசிரியை யா/ வேம்படி மகளிர் உயர்தர பாடசாலை) அவர்களின் அன்பு மாமியும் தபிரா வின் அன்பு அப்பம்மாவும் காலஞ்சென்ற பரஞ்சோதியின்(பாண்டா) அன்புச் சகோதரியும் காலஞ்சென்றவர்களான கணேசலிங்கம், நாகலஷ்மி (மண்டைதீவு) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று(31.07.2017) திங்கடகிழமை பி.ப. 2 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனகிரியைக்காக உரும்பிராய் வேம்பன் இந்து மயானத்துக்கு எடுத்தது செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் , உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

 

 

நிகழ்வுகள்
உரும்பிராய் வேம்பன் இந்து மயானம்
திகதி : 31.07.2017
இடம் : உரும்பிராய்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
 மகன்(லதீனன்)
தொலைபேசி : 0212230718
 மருமகள்(லிங்கேஸ்வரி)