மரண அறிவித்தல்

திருமதி ராஜகோபால் பார்வதி

தோற்றம்: 17.07.1961   -   மறைவு: 26.02.2017

திருமதி ராஜகோபால் பார்வதி

அவர்கள் 26.02.2017 அன்று கொழும்பில் காலமானார். அன்னார் காலஞ்சென்ற சண்முகத்தேவர் ஜானகியம்மாள் தம்பதியரின் புதல்வியும், திரு. M. ராஜகோபால் அவர்களின் அன்பு மனைவியும் முத்துக்குமார் (பிரான்ஸ்), தவஜோதி (நெதர்லாந்து), சிவரஞ்சன் (Premier Stationers – colombo – 11) ஆகியோரின் அன்புத் தாயாரும், லச்சுமி, கருணைபாண்டி, சகாதேவன், லிங்கவடிவு, வெள்ளையம்மாள், கண்ணியம்மா ஆகியோரின் அன்பு சகோதரியும் ரெஜிஸ் ஏப்ரகாம் (நெதர்லாந்து), வனிதா(பிரான்ஸ்), சிவராஜி ஆகியோரின் மாமியாரும், திரு. சுபாசந்திரபோஸ், திரு. தெய்வேந்திரன், ஆகியோரின் மைத்துனியும், பரமேஸ்வரி லீலாவதி, மலர் ஏப்ரகாம் ஆகியோரின் சம்மந்தியும், சுவேதா, ரெனிஷன், தனதிகா, நிரூக்சா, எண்ட்ரூ எண்ட்ரியா ஆகியோரின் பாட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக இலக்கம் D5 கமரிக் குடா, பரந்தன் இல்லத்தில் வைக்கப்பட்டு 01.03.2017 நாளை புதன்கிழமை மாலை 4 மணிக்கு முல்லைத்தீவு வீதி, 15ம் ஒழுங்கை பரந்தன் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
பரந்தன் பொது மயானத்தில்
திகதி : 01.03.2017
இடம் :
தொடர்புகளுக்கு
சிவரஞ்சன் (சிவா)
கைப்பேசி : 0773559070