மரண அறிவித்தல்

திருமதி லியோனி மாகிறேற் சபீனா குலசிங்கம் (ஓய்வு பெற்ற ஊழியர் – தொலைத் தொடர்பு திணைக்களம்)

கொழும்புத்துறை யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் சமனகை, பண்டத்தரிப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி லியோனி மாகிறேற் சபீனா குலசிங்கம் (L.M.S) 16.06.2016 வியாழக்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சூசைப்பிள்ளை – பிரான்சிஸ்கா தம்பதியரின் அன்பு மகளும், மரியாம்பிள்ளை – பொன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்

காலஞ்சென்ற குலசிங்கத்தின் அன்பு மனைவியுமாவார்.

கிறிஸ்ரி ஞானேந்திரன் (L.B Finance மானிப்பாய்) அன்புத் தாயாரும், ஜஸ்ரின் பிறேமளாவின் பாசமிகு மாமியாரும்

காலஞ்சென்றவர்களான லில்லி, கிளமன்ற், டெய்சி, அருட் சகோதரி அல்பீனா (திருக்குடும்ப கன்னியர்மடம்) ஆகியோரின் பாசமிக சகோதரியும்

நிர்மலி, நிரோஜன் ஆகியொரின் பாசமிகு பேர்த்தியாருமாவார்.

அன்னாரின் பூதவுடல் (20.06.2016) திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு அன்னாரின் இல்லத்திலிருந்து பண்டத்தரிப்பு புனித அந்தோனியார் ஆலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இரங்கற் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் புனித அந்தோனியார் சேமக்கலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
கிறிஸ்ரி (மகன்)

நிகழ்வுகள்
நல்லடக்கம்
திகதி : (20.06.2016)
இடம் : பண்டத்தரிப்பு புனித அந்தோனியார் சேமக்கலை
தொடர்புகளுக்கு
கிறிஸ்ரி - மகன்
தொலைபேசி : 077 413 0125