மரண அறிவித்தல்

திருமதி.லில்லி அக்னஸ் ஆசீர்வாதம்பிள்ளை [முத்தையா]

  -   மறைவு: 07.02.2018

மயிலிட்டியை பிறப்பிடமாகவும் செல்வபுரம்,முல்லைத்தீவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி.லில்லி அக்னஸ் ஆசீர்வாதம்பிள்ளை [முத்தையா] அவர்கள் 07.02.2018 புதன் கிழமை அன்று இறைவனடி சேந்துள்ளார்.

அன்னார் காலம் சென்ற செலஸ்ரின் இன்னேசிகத்தின் அன்பு மகளும் காலம் சென்ற மரியநாயகம் யோசேப்பினின் அன்பு மருமகளும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் ஓய்வு பெற்ற கட்டளைச் சேவகன் திரு ஆசீர்வாதம்பிள்ளை[முத்தையா] அவர்களின் பாசமிகு மனைவியும்

ஜோர்ஜ் ஜெயக்குமார் [ஆசிரியர், வவு/ அறபா மகாவித்தியாலயம்] லூட்ஸ் ஜெயறஞ்சினி [ஆசிரியர், முல்/றோ.க.த மகளீர் பாடசாலை] டொறின் சாந்தினி [பள்ளிமுனை, மன்னார்] அருட்பணி அன்ரன் புனிதகுமார் [பங்குத்தந்தை மல்வம்,உடுவில்] ஜோன்சன் தேவகுமார் [லண்டன்] கொண்சன் அருட்குமார் [லண்டன்] ஆகியோரின் பாசமிகு தாயும்,

ஆன்ஸ் றஜினி[ஆசிரியர், வவு/இராசேந்திரகுளம் அ.த.க பாடசாலை] வின்சன்ற் ஜேசுராசா [பாடசாலை அலுவலர், முல்/முல்லைத்தீவு மகாவித்தியாலயம்] யேசுதாசன் றோச் [கட்டளை சேவகர், மாவட்ட நீதிமன்றம் மன்னர்] ஆன் யான்சியா றூபா [லண்டன்] வினோஜினி [லணடன்] ஆகியோரின் மாமியாரும்,

டனுசியன்,கிசோஜியா,மரியசயோன்,ஆன் டிபோறிகா,லுக்சன்,பியூஸ்ரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும், செபமாலை நாயகி [இந்தியா] பிலிப் யோசவ்வாஸ் வலன்ரைன் [ஜேர்மனி] ஆகியோரின் சகோதரியும் ஆவர்.

அன்னாரின் இறுதி சடங்கு 10.02.2018 சனிக்கிழமை மாலை 02 மணிக்கு முல்லைத்தீவு செல்வபுரம் புனித யூதாததேயு ஆலயத்தில் இரங்கல் திருப்பலியை தொடர்ந்து உண்ணாபிலவு அமைந்துள்ள கத்தோலிக்க சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளவும்.

தகவல்;-குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு;-

நிகழ்வுகள்
இறுதி சடங்கு
திகதி : 10.02.2018
இடம் : முல்லைத்தீவு செல்வபுரம் புனித யூதாததேயு ஆலயத்தில் இரங்கல் திருப்பலி
தகனம்
திகதி : 10.02.2018
இடம் : உண்ணாபிலவு கத்தோலிக்க சேமக்காலையில்
தொடர்புகளுக்கு
ஜோர்ஜ் ஜெயக்குமார்
கைப்பேசி : 0094752629169
அருட்பணி அன்ரன் புனிதகுமார்
கைப்பேசி : 00947745285802