மரண அறிவித்தல்
திருமதி லூர்து மேரி செபஸ்ரியாம்பிள்ளை (புனித சூசையப்பர் பங்கு கோவிலைச் சேர்ந்தவர்)

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட லூர்து மேரி செபஸ்ரியாம்பிள்ளை அவர்கள் 18-03-2014 செவ்வாய்க்கிழமை அன்று ஸ்காபரோ ரொரன்ரோவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சவரிமுத்து மரியமாணிக்கம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான நீக்கிலாப்பிள்ளை வில்பெரெட அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செபஸ்ரியாம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்
காலஞ்சென்றவர்களான தங்கத்துரை, தம்பித்துரை, சந்தியாப்பிள்ளை, கிறிஸ்டின்னம்மா பிலிப்பையா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற அன்ரன் நேரு மரியதாஸ், கார்மல், பிறீடா, ஜுட் தேவதாஸ், ஜீவா, றோசி, ஜோசப் யோகதாஸ், பிரான்சிஸ் அரியதாஸ் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சகாயராணி, காலஞ்சென்ற எமிலியானுஸ்(அருமைநாதன்), ஹெலன், காலஞ்சென்ற கிறிட்டோ, காலஞ்சென்ற மரியதாஸ், மத்தின், குலமணி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜுட் சில்வஸ்டர், லூட்ஸ் எமரென்சியா, லோரன்ஸ் லவ்லின், அன்ரனிற்றா எலினா, கெமிஸியஸ் லெவ்லின், அன்ரனி மேலின், கொன்சன் எமலின் அன்ரூ ரியூடர் சுரேன், சுரேக்கா, நிரோஜ் சவீதா, சஜீவன், சந்தியா, ஸ்டீபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
இலோனா, பெயோலா, லியோஷன், அன்ரியா, அனிஷா ஆகியோரின் செல்லப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்