மரண அறிவித்தல்
திருமதி.லோகமணி பூபாலசிங்கம்

மட்டுவில் தெற்கு, சாவகச் சேரியைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் தற்காலிகமாக கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட லோகமணி பூபாலசிங்கம் அவர்கள் 27-03-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற பூபாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான காத்திகேசுே அகிலாண்டம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஏரம்பு நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும், சந்திரகுமார் (தயா- மாவீரர்), கோகிலகுமார், பாலகுமார், மீனகுமார், செல்வகுமார், லலித்குமார், சிந்துஜா ஆகியோரின் அன்புத் தாயாரும், சண்முகராசா, காலஞ்சென்ற சாந்த நாயகி, நித்தியானந்தன், ஏகாம்பர நாயகி, நகுலேஸ்வரன் ஆகியோரின் அன்புச்சகோதரியும், சுஜாத்தா, ஜெனகுமாரி, கஜானி, லேனுஜா, குனேந்தினி, சர்வானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற நாகராஜா, மனோன்மணி, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனியும், துஷானி, துஷான், துசிவன், தாட்சாயணி, வரதாயணி, சுவேதன், சுயந்தா மேரி, சியான், தயோன், தேனன்,றோசிகா, டிலக்ஷா, யதுஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.