மரண அறிவித்தல்

திருமதி லோகினி ஸ்ரீபத்மநாதன் (Formerly Stenographer of Airport & Aviation services, CEB, Paddy Markketing Board)

தோற்றம்: 03.01.1954   -   மறைவு: 14.07.2017

மானிப்பாய், சுதுமாலையை பிறப்பிடமாகவும் கொழும்பு, வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி லோகினி ஸ்ரீபத்மநாதன் அவர்கள் (140.07.2017) வெள்ளிக்கிமையன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான ஞானசேகரம் பொன்னம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முருகேசு – செல்வம் தம்பதியரின் அன்பு மருமகளும், கொட்டடியை சேர்ந்த ஸ்ரீபத்மநாதனின் (Formerly Colombo Commercial Company Administrative Officer, சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், கொழும்பு – 02) அன்பு மனைவியும் பிரசாந்த் (Formerly Ernst & Young), நிமலன் (Price water House Coopers) ஆகியோரின் அன்புத்தாயாரும், மாலினியின் அன்புச்சகோதரியும் செல்வரட்ணம் (கனடா), காலஞ்சென்ற சுப்ரமணியம், கதிர்காமநாதன் (கனடா), நவரட்ணராஜா (UK), பஞ்சலிங்கம், ஸ்ரீரங்கேஸ்வரி ராஜாராம் (கனடா), கணேசதாசன் (UK), வரதராஜா (அவுஸ்ரேலியா), கருணாதேவி, கமலாதேவி, காலஞ்சென்ற கிருஷ்ணதாசன், காலஞ்சென்ற குமரன், சிவகுமார் (கனடா), கிருபகுமாரி (Dental Surgeon – UK), பிரேமகுமார் (UK), ஆகியோரினது அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் (15.07.2017) இன்று சனிக்கிழமை காலை 10 மணி தொடக்கம் நண்பகல் 12 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு ஈமக்கிரியைகள் (16.07.2017) நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி தொடக்கம் நடைபெற்று தகனக்கிரியைக்காக கல்கிசை பொது மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : 15.07.2017
இடம் : கல்கிசை மகிந்த மலர்ச்சாலை
தகனம்
திகதி : 16.07.2017
இடம் : கல்கிசை பொது மயானம்
தொடர்புகளுக்கு
ஸ்ரீபத்மநாதன்
கைப்பேசி : 0778212487
பிரசாந்த்
கைப்பேசி : 0775820182
நிமலன்
கைப்பேசி : 0773900599