மரண அறிவித்தல்

திருமதி வசந்தகுமாரி சந்திரகுமார்

யாழ்.மாகியம்பதியைப் பிறப்பிடமாகவும், நோர்வே ஒஸ்லோவை வசிப்பிடமாகவும் கொண்ட வசந்தகுமாரி சந்திரகுமார் அவர்கள் 30-06-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகராசா இராசமலர் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா(சின்னவேலு) செல்லப்பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சந்திரகுமார்(சந்திரன்-நோர்வே) அவர்களின் அன்பு மனைவியும்,

வினுஜா, விக்னன், ஜனோஜன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

குசலகுமாரி, காலஞ்சென்ற கோமளகுமாரி, யோகராசா, மகேந்திரகுமாரி, உதயகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

குணசீலன், சுமதி, அசோக்குமார், தமயந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : வெள்ளிக்கிழமை 05/07/2013, 06:00 பி.ப — வெள்ளிக்கிழமை 05/07/2013, 07:00 பி.ப
இடம் : Ullevål Sykehus Kapell
கிரியை
திகதி : புதன்கிழமை 10/07/2013, 11:00 மு.ப — 01:00 பி.ப
இடம் : Alfaset gravlund Nedre Kalbakkvei 99, 1081 Oslo, Norway
தொடர்புகளுக்கு
சந்திரன்(கணவர்) — நோர்வே
தொலைபேசி : +4796821259
கோகிலன்(நண்பர்) — நோர்வே
தொலைபேசி : +4790732213
குமார்(தம்பி) — இலங்கை
தொலைபேசி : +94714935068
மகேந்திரா(தங்கை) — இலங்கை
தொலைபேசி : +94777388626