மரண அறிவித்தல்

திருமதி வள்ளிப்பிள்ளை பொன்னம்பலம்

தோற்றம்: 17.02.1940   -   மறைவு: 02.03.2016

யாழ்ப்பாணம் – கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட திருமதி வள்ளிப்பிள்ளை பொன்னம்பலம் 02.03.2016 புதன்கிழமை காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற சின்னத்தம்பி – சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சந்திரசேகரம் மற்றும் தங்கமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

பொன்னம்பலத்தின் (உரிமையாளர்- Weligama Stores, 139, 4 ஆம் குறுக்குத்தெரு, கொழும்பு-11) அன்பு மனைவியும்,

சுமதி (அவுஸ்ரேலியா), வசந்தி (நியூசிலாந்து), நந்தினி (கொழும்பு), சுகந்தன் (உரிமையாளர் – வசந்தா வைன் ஸ்ரோர்ஸ், கைதடி), ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவசண்முகராஜா (இயந்திரப் பொறியியலாளர் -அவுஸ்ரேலியா), மோகன்ராஜ் (சிவில் பொறியியலாளர்-நியூசிலாந்து), சத்தியமுர்த்தி (தர்ஷிகா ஜுவல்லர்ஸ் – செட்டியார் தெரு, கொழும்பு 11), ருத்திராதேவி (கைதடி), ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அனோஸ் (மருத்துவர் – பிரின்ஸ் அலெசான்ட்ரா வைத்தியசாலை, அவுஸ்ரேலியா), டில்ஷான் (வையட்டோ பல்கலைக்கழகம்), ரனுஸ்கா (மொனாஷ் பல்கலைக்கழகம் – அவுஸ்ரேலியா), நிலோஷ் (ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகம் – அவுஸ்ரேலியா), பவிஸ்கா (சிட்னி பல்கலைக்கழகம் – அவுஸ்ரேலியா), சோபினி (ஓட்டாகோ பல்கலைக்கழகம் – நியூசிலாந்து), நிதுயா (பெல்வோயர் சர்வதேசக் கல்லுரி – கொழும்பு), ஆகியோரின் அம்மம்மாவும்,

கந்தையா, காலஞ் சென்றவர்களான செல்வம், சுப்பிரமணியம், செல்லத்துரை மற்றும் சண்முகரத்தினம் ஆகியோரின் சகோதரியும், K.S கணபதிப்பிள்ளை, K.S சிவசுப்பிரமணியம் ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக அவரின் இல்லத்தில் இல.23, Dr. ஈ.ஏ.கூரே மாவத்தை, வெள்ளவத்தையில் வைக்கப்பட்டு 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30 மணியளவில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக பொரளை இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் :

K.S பொன்னம்பலம்
குடும்பத்தினர்.

0112 501 550,
0777 871 474,
0776 002 867,
0777 844 920

No.23 Dr.E.A Coory Mawatta,
Wellawatta.

நிகழ்வுகள்
இறுதிக்கிரியை
திகதி : 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 9.30
இடம் : இல.23, Dr. ஈ.ஏ.கூரே மாவத்தை, வெள்ளவத்தை
தகனம்
திகதி : 06.03.2016 ஞாயிற்றுக்கிழமை
இடம் : பொரளை இந்து மயானம்
தொடர்புகளுக்கு
K.S பொன்னம்பலம் குடும்பத்தினர்
தொலைபேசி : 0112 501 550
கைப்பேசி : 0777 871 474, 0776 002 867, 0777 844 920