மரண அறிவித்தல்

திருமதி வாணி தயாநிதி

புலோலி கூவில் புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes நகரத்தை வதிவிடமாகவும் கொண்ட வாணி தயாநிதி அவர்கள் 13-02-2013 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், சிவசண்முகம்(ஓய்வு பெற்ற கிராமசேவையாளர் – இலங்கை), மதிவதினி தம்பதிகளின் அருமை மகளும், சந்திரசேகரம், தனபாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

சந்திரசேகரம் தயாநிதி அவர்களின் அன்பு மனைவியும்,

சர்மி, சஞ்சய், சயினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கிருஷ்ணன்(பிரான்ஸ்), துளசி(இலங்கை) ஆகியோரின் அன்பு அக்காவும்,

கிருஷ்ணா(லண்டன்), தயாபரன்(பிரான்ஸ்), ராதாகிருஷ்ணன்(பிரான்ஸ்), ராஜினி(இலங்கை), தயாளினி(இலங்கை) ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
71 Hayes End Road,
Hayes UB4 8EJ,
United Kingdom

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
திகதி : ஞாயிற்றுக்கிழமை 24/02/2013, 10:00 மு.ப — ஞாயிற்றுக்கிழமை 24/02/2013, 12:00 பி.ப
இடம் : St Marylebone Crematorium, East End Road, London N2 ORZ
தொடர்புகளுக்கு
தயாநிதி — பிரித்தானியா
தொலைபேசி : +442087076728
கிருஷ்ணா — பிரித்தானியா
கைப்பேசி : +447904247108