மரண அறிவித்தல்

திருமதி விசாலாட்சி(அன்னம்) கார்த்திகேசு

அராலி மேற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும் துணவி சங்கரத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட மீகா விசாலாட்சி (அன்னம்)கார்த்திகேசு நேற்று (22.06.2015) திங்கட்கிழமை கத்தருக்குள் நித்திரை அடைந்தார் .
அன்னார் காலஞ் சென்றவர்களான கார்த்திகேசுவின் அன்பு மனைவியும் நவரட்ணம்,கனகமலர்,குணரத்தினம்(போதகர்),செல்வநாயகம்(சுவிஸ்),யோகராணி(கனடா),ஜெயரட்ணம், தவராசா (மாவட்ட நீதிமன்ற அலுவலர்),யோகரட்ணம்(சென் ஜோண்ஸ் கல்லூரி) ஆகியோரின் அன்புத்தாயாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இல்லத்திலிருந்து 23.06.2015 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் நல்லடக்க ஆராதனைக்காக தென்னிந்திய திருச்சபை யாழ் ஆதின பேராலயம் வட்டுக்கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டு வட்டுக்கோட்டை சேமக்கலையில் நல்லடக்கம் செய்யப்படும்
இந்த அறிவித்தலை உற்றார் ,உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தகனம்
திகதி : 23.06.2015
இடம் : வட்டுக்கோட்டை சேமக்கலை
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 074281253
குடும்பத்தினர்
கைப்பேசி : 0774366733