மரண அறிவித்தல்
திருமதி விஜயலட்சுமி பாலசிங்கம்
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி லூனனை வதிவிடமாகவும் கொண்ட விஜயலட்சுமி பாலசிங்கம் அவர்கள் 29-04-2013 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற ஆனந்தநடராசா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தசாமி அருளம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
பபிதா(ஜெர்மனி), பவானி(லண்டன்), விஜிதன்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகுத் தாயாரும்,
சிவசுதன்(ஜேர்மனி), ஞானகணேஷ்(லண்டன்), சிமோனா(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற ஞானசம்பந்தன், காலஞ்சென்ற ஞானபூங்கோதை, சிதம்பரநாதன்(கனடா), மகேஸ்வரா(கனடா), சிவயோகம்(இலங்கை), தையல்நாயகி(இலங்கை), கெங்காதேவி(ஜேர்மனி) சிறீஸ்கந்தராசா(ஜேர்மனி), ஜெயந்திரா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஞானரஞ்சிதம்(லண்டன்), தில்லைநாதன்(ஜெர்மனி), புவனேஸ்வரி(கனடா), தில்லைநாயகி(கனடா), சற்குணநாதன்(இலங்கை), இராசரட்ணம்(இலங்கை), தங்கராசா(ஜெர்மனி), ஜெயபாமினி(ஜெர்மனி), இந்திராணி(ஜெர்மனி), சிவசுப்ரமணியம்(இலங்கை), மகாலட்சுமி(இலங்கை), யோகநாதன்(ஜெர்மனி), இராயேஸ்வரி(ஜெர்மனி), பத்மலோஜினி(டென்மார்க்), சிவகுமார்((ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பஞ்சலிங்கம்(இலங்கை), மகாலிங்கம்(ஜெர்மனி), சிவலோகினி(இலங்கை), சிறீதரன்(டென்மார்க்), வசந்தமாலா(ஜெர்மனி), வசந்தநிகலா(ஜெர்மனி) ஆகியோரின் உடன்பிறவா சகோதரியும்,
சுலக்ஷன், லாவண்யா, ஹெல்வின், நவீன், பவின், பிரவீன்(பீற்றர்) ஆகியோரின் பாசமிகுப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்