மரண அறிவித்தல்

திருமதி வித்யாயினி சிவகரன்

கொழும்பைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட வித்யாயினி சிவகரன் அவர்கள் 04-01-2014 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பாலசுப்பிரமணியம் சத்தியராணி(மிருசுவில்- குரும்பசிட்டி) தம்பதிகளின் அருமை மகளும், பரஞ்சோதி மலைமகள்(காங்கேசன்துறை) தம்பதிகளின் அருமை மருமகளும்,

சிவகரன் அவர்களின் அன்பு மனைவியும்,

அஷ்வின் கிறிஷ்னா அவர்களின் பாசமிகு தாயாரும்,

கோமகள் மயூரன், யுகந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மீரா ரவிதாசன், கலைச்செல்வி ஸ்கந்தராஜன் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
கிரியை
திகதி : ஞாயிற்றுக்கிழமை 12/01/2014, 10:00 மு.ப — 12:00 பி.ப
இடம் : St.Marylebone Crematorium, Finchley, London N2 0RZ, Uk
தொடர்புகளுக்கு
பாலசுப்பிரமணியம் — பிரித்தானியா
தொலைபேசி : +447508016627
பரஞ்சோதி — பிரித்தானியா
தொலைபேசி : +442084232895
சாம்பசிவன்(சாம்) — பிரித்தானியா
தொலைபேசி : +442084440645
ரவிதாசன் — பிரித்தானியா
தொலைபேசி : +442087730473
மயூரன் — பிரித்தானியா
தொலைபேசி : +447886686621
திருக்குமரன் — அவுஸ்ரேலியா
தொலைபேசி : +61364323278