மரண அறிவித்தல்

திருமதி வீரவாகு இராசேஸ்வரி

தோற்றம்: 22 சனவரி 1946   -   மறைவு: 13 நவம்பர் 2017

யாழ். காரைநகர் பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வீரவாகு இராசேஸ்வரி அவர்கள் 13-11-2017 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை மீனாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அப்பச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற வீரவாகு அவர்களின் அன்பு மனைவியும்,  ரவீந்திரன்,  ரவிசங்கர் ஆகியோரின் அன்புத் தாயாரும், பாலசிங்கம் ( இலங்கை ), அருட்செல்வம் ( கனடா ), காலஞ்சென்ற மகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,  சுகந்தி,  சுகந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும், கவீனன்,  சஜீதன்,   தனுஷன், மனுஷன், அஷ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-11-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் களபூமி தில்லை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
சுகந்தி ரவீந்திரன்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 16-11-2017 வியாழக்கிழமை மு.ப 10:00
இடம் : களபூமி தில்லை மயானம்
தொடர்புகளுக்கு
கைப்பேசி : +94774999266
சங்கர் — சுவிட்சர்லாந்து
கைப்பேசி : +41216538727
சுகந்தி ரவீந்திரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41618210719