மரண அறிவித்தல்

திருமதி வெள்ளைச்சி கோகிலான்

தோற்றம்: 17 / 06 / 1933   -   மறைவு: 19 / 05 / 2016

மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும், 37/27, புங்கன் குளம் வீதி ஈச்சமேட்டையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வெள்ளைச்சி கோகிலான் நேற்று (19.05.2016) வியாழக்கிழமை கர்த்தருக்குள் நித்திரையடைந்து விட்டார்.

அன்னார் காலஞ்சென்ற கோகிலான் அவர்களின் அன்பு மனைவியும், சீதாலட்சுமி, ஆபேல்கணேசன் (லெட்சன் – பிரான்ஸ்), தவம் (சண்முகம்), மாதா (வடிவேலன்) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.

அன்னாரின் நல்லடக்க ஆராதனை நாளை (21.05.2016) சனிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் கொட்டடி சேமக்காலைக்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

(கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள்)

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (21.05.2016)
இடம் : கொட்டடி சேமக்கலை
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 021 2015 1041
கைப்பேசி : 077 803 5082