மரண அறிவித்தல்

திருமதி வேலாயுதபிள்ளை அன்னம்மா

  -   மறைவு: 27 நவம்பர் 2017

யாழ். கட்டுவனைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை அன்னம்மா அவர்கள் 27-11-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

பரமேஸ்வரி, ராஜேஸ்வரி(இலங்கை), மகேஸ்வரி(டென்மார்க்), கனகேஸ்வரி(ஜெர்மனி), கருணாகரன்(இலங்கை), சத்தியகரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கமலாம்பிகை, நகுலாம்பிகை, தவராசா, காலஞ்சென்ற சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராசநாதன், அன்ரன், கருணாகரன், கந்தசாமி, கெளசல்யா, காஞ்சனா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அருலம்பலம், இராஜேஸ்வரன் மற்றும் விசாலாட்சி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற குருநாதபிள்ளை அவர்களின் அன்பு மைத்துனியும்,

மயூரன், நிருசன், செந்தூரன், தர்சன், வவி, ராசன், தங்கா, வினோதினி, சார்ல்ஸ், அனன், கலீபன், திலீபன், பானுகன், கல்பனா, காஞ்சனா, நிதர்சனா, சோபனா, ஜெயதீபன், காண்டீபன், கயானா, சஜீதன், மயூரி, மதுசா, சயந்தன், சதீஸ்வரன், குனேஸ்வரன், ரதீஸ் அகியோரின் அன்புப் பேத்தியும்,

கீதன், சாருக், சஞ்ஜித், சயன்ந், அபினாஷ், அபிநயா, அபிலாஷ், அனாமிகா, டிலிசியா, டானியா, டென்சிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 28-11-2017 செவ்வாய்க்கிழமை அன்று அளவெட்டி வடக்கு பெற்றாவளையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
பரமேஸ்வரி(பெரியவள்) — இலங்கை
கைப்பேசி : +94764774991
நகுலம்பிகை — இலங்கை
தொலைபேசி : +94213002102
விசாலாட்சி — இலங்கை
கைப்பேசி : +94779502261
கனகேஸ்வரி(மகள்) — ஜெர்மனி
கைப்பேசி : +497022602342
சத்தியகரன்(மகன்) — ஜெர்மனி
கைப்பேசி : +4970314109949
மகேஸ்வரி(மகள்) — டென்மார்க்
கைப்பேசி : +4575615028