மரண அறிவித்தல்
திருமதி ஸ்ரீமதி சீமாட்டிதேவி குமாரசாமி (இளைப்பாறிய அதிபர் சுன்னாகம் இராமநாதன் கல்லூரி மற்றும் உதவி ஆணையாளர் கல்வி வெளியீட்டுத் திணைக்களம்)

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், மானிப்பாய் “கல்யாணி” லோட்டன் வீதியை வதிவிடமாகவும், லண்டனை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி சீமாட்டிதேவி குமாரசாமி அவர்கள் 05-08-2013 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற சின்னத்துரை குமாரசாமி அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற நவாலியூர் சோமசுந்தரப்புலவர் அவர்களின் பெறாமகளும்,
ஜெயலக்ஷ்மி(கொழும்பு), ஞானப்பூங்கோதை(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சியாமளாதேவி(லண்டன்), ஸ்ரீரஞ்ஜனி(மெல்போர்ண்), சண்முகப்பிரியா(லண்டன்), ஸ்ரீகுமரன்(மெல்போர்ண்), ஆனந்தபைரவி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ஸ்ரீபத்மநாதன், சேகர், கிருபாஜினி, சுரேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Dr.அச்சுதன், சாரங்கன், பிரமோதயன், தாரிணி, வரோதயன், ஆரூரன், ஆரணி ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்