மரண அறிவித்தல்

திருமதி.ஹீஸ்கந்தராஜா தனலக்ஸ்மிதேவி

தோற்றம்: 09.12.1947   -   மறைவு: 10.08.2021

கைதடி-நுணாவில் சாவகச்சேரியையைப்  பிறப்பிடமாகவும் ,London Middlesex,Colombo, மானிப்பாய் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிறீஸ்கந்தராஜா தனலட்சுமிதேவி 10.08.2021செவ்வாய்கிழமை அன்று London ல்  இறைபதம் அடைந்தார்
ஆன்னார் காலம் சென்றவர்களான ஓய்வுபெற்ற தலைமை அதிபர் (principal) சரவணமுத்து , தங்கரத்தினம்மா தம்பதியினர்களின் அன்பு மகளும் காலம் சென்ற அமிர்தலிங்கம்   நேசரட்ணம் தம்பதிகளின் அன்பு  மூத்த மருமகளும்.
காலம் சென்ற கதிர்காமர் ஆச்சிமுத்து (கைதடி-நுணாவில்) தம்பதிகளின் அன்பு பேத்தியும் ஆவார்.

சிறீஸ்கந்தராஜா Auditter of thev petroleyam Comparation SriLanka, Telecom Londan ஆகியவற்றின் ஓய்வு பெற்ற உத்தியோகத்தரின் அன்பு மனைவியும்.
Sridevi Bsc , Srimathy Dr , Srivithya Dr , Sripriya Bsc Londan , Murali Bsc Germony ஆகியோரின் அன்புத்தாயாரும்

குகபாலன்  ஓய்வு பெற்ற தபால் அதிபர், காலம் சென்ற குகதாசன்  ஓய்வு பெற்ற (Elecrical Supruentan , குகசீலன் ஓய்வு பெற்ற Veterinary Research Assistant (peradeniyya) காலம் சென்ற குகராஜன் Elecricer Germany , கிருகலட்சுமிதேவி Germony, ஆகியயோரின் அன்புச் சகோதரியும்
காலம் சென்ற லீலாவதி ஆசிரியை உசன் ,கருணாநிதி, கலாயினி London , நாகேஸவரி ஜேர்மணி, பவானி, மனோகரி கனடா , காலம் சென்ற சிறி ஜெயா கனடா ஆகியோரின் அன்பு மைத்துணியும்
முருகன் ஆறுமுகம் Londan டானியல் Londan , குயிதா சுவிஸ் சுனித்தா ஜேர்மணி, சஞ்சீவன் ஜேர்மணி, தயாளன் அவுஸ்ரேலியா  தர்சன், தனுசன், பிரணா Londan ஆகியோரின் அன்பு மாமியும் ஜசிதா அவுஸ்ரேலியா, சுதர்சிலா, சிவசதீன், Swiss ,ரஜீவன் Germany , பவித்ரா Germany ,சத்தியா Londan   ஆகியோரின் தாயாரும்.

அருள், அமரா, ஒறியன் u.k ஆகியோரின் அன்பு அம்மம்மாவும் அரச்சியன் , அகரன், திசாந், திலக்சி, ஷயன், கிஷாரா, ரஷ்பன், கர்வின், யசிகா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

தகவல்: அன்னாரின் குடும்பத்தினர் ,உறவினர்கள்.

மரணச்சடங்கு நடைபெறும் இடம்
மற்றும் காலம் :Hindu Ceremony 9.00-11.00am  267 Allenby Road, Southall  UB1 2HB

Then onto

South West Middlesex Crematorium,
Hounslow Rd, Feltham TW13 5JH, UK at 12:00 on 23rd August 2021

Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/87027738972?pwd=T3ZWRGk3ek9yaEo4NFR2OXNEWXQxdz09

Meeting ID: 870 2773 8972
Passcode: 582652

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குகசீலன் (சகோதரன்) இலங்கை
தொலைபேசி : 0094711159360
கைப்பேசி : 0094777295620
கிரிசா. (சகோதரி). ஜேர்மனி
தொலைபேசி : 004915737829311
கைப்பேசி :
குகபாலன் (சகோதரன்) இலங்கை
கைப்பேசி : 0094710457763
மதி. (மகள்). பிரித்தானியா
கைப்பேசி : 00447811517991