உத்தர கிரியை பத்திரிகை

திருமதி P.விஜயகுமாரி

உத்தர கிரியை பத்திரிகை

அன்புடையீர்

நிகழும் மன்மத வருடம் ஆடி மாதம் 15ம் நாள் (31.07.2015) வெள்ளிக்கிழமை காலை 5.15 மணியளவில் திரு.புஸ்பராஜ் உடையார் அவர்களின் அன்பு மனைவி திருமதி P.விஜயகுமாரி அவர்கள் சிவபதம் அடைந்ததை முன்னிட்டு மன்மத வருடம் ஆடி மாதம் 24ம் நாள் 09.08.2015 அந்தி சாஸ்திரமும் 25ம் நாள் 10.08.2015 உத்தர கிரியையும் காலை 10 மணியளவில் எமது இல்லத்தில் நடைபெறவிருப்பதால் தாங்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

எமது குடும்பத் தலைவி அன்புத் தெய்வம் எம்மை விட்டு மறைந்த செய்தியினை கேள்வியுற்று எமக்கு ஆறுதல் தெரிவித்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் ,தொலைபேசி,அனுதாப அட்டைகள் மூலமாக அனுதாபம் தெரிவித்த அனைவருக்கும்,மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும் ,இறுதிக் கிரியைகளில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், உடல் ,உள ,சார ரீதியாக உதவி நல்கிய அனைத்து நெஞ்சங்களிற்கும் ,உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரிற்கும் எமது மனமார்ந்த நன்றிகள்

இங்கனம் ஆழ்ந்த துக்கத்தில் இருக்கும்
கணவன்,மகன்மார்,மகள்,உறவினர்கள்

 

125/A மனமேந்திரமாவத்தை இரத்தினபுரி வீதி ,
அவிசாவளை

A one Traders -colombo 11
Dharani oil centre -avissawelle

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 0777 939164