மரண அறிவித்தல்

திரு அப்பாக்குட்டி நாகராசா

  -   மறைவு: 27 மே 2017
யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம் 10ம் வாய்க்காலை வசிப்பிடமாகவும், வட்டக்கச்சியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட அப்பாக்குட்டி நாகராசா அவர்கள் 27-05-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அப்பாக்குட்டி, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், விசுவநாதி சேதுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

சிவகுமார், ராஜ்குமார், கணேஷ்குமார், துஸ்யந்தினி, விஜியந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தியாகராசா, யோகராசா ஆகியோரின் அன்புச் சகோதாரரும்,

சதீஸ்வரி, அனுஷா, ரேணுகா, மகேஸ்வரன், பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

முத்துச் சுப்பிரமணியம், புஸ்பராணி, தெய்வானை, புவனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, விஜயரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுகீரன், சஞ்சனா, சாதனா, கனிஷா, புவினன், ரம்ஜா, தர்சன், ரூபிகா, மர்சிகா, சஞ்சே, தசானி, தசாங்கன், டுவிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 30-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 144, கட்சன்வீதி,
வட்டக்கச்சி,
கிளிநொச்சி.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
விஜயலட்சுமி
கைப்பேசி : +94773049534