மரண அறிவித்தல்

திரு.அப்புகாமி பேபியன்ஸ் (பொடியப்பு)

மரண அறிவித்தல்

மாத்தறையைப் பிறப்பிடமாகவும், யாழ். பாசையூரை வசிப்பிடமாகவும் கொண்ட அப்புகாமி பேபியன்ஸ் அவர்கள் 22-06-2015 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அப்புகாமி தம்பதிகளின் அன்பு மகனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 24-06-2015 புதன்கிழமை அன்று இல. 63, புதுவீதி, கொய்யாத் தோட்டம், யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 25-06-2015 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் பாசையூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : 24-06-2015
இடம் : இல. 63, புதுவீதி, கொய்யாத் தோட்டம், யாழ்ப்பாணம்
நல்லடக்கம்
திகதி : 25-06-2015
இடம் : கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலை
தொடர்புகளுக்கு
குமார்(மகன்) — கனடா
தொலைபேசி : +14388763780
குயின்ரஸ் டிவ்னா(மகள்) — டென்மார்க்
தொலைபேசி : +4549261067
டெவ்லின் மஞ்சுளா(மகள்) — கனடா
தொலைபேசி : +15149269067
ரஞ்சன்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி : +33782254527
புறுனோ சிறோமி(மகள்) — இலங்கை
தொலைபேசி : +94212223292
மதி(மகன்) — இலங்கை
கைப்பேசி : +94773935267