மரண அறிவித்தல்

திரு அப்புத்துரை ரகுநாதன்

தோற்றம்: 05 MAY 1935   -   மறைவு: 22 APR 2020

திரு அப்புத்துரை ரகுநாதன்

பிரபல நாடக கலைஞர், திரைப்பட இயக்குனர், நடிகர்

மலேசியா Gemas ஐப் பிறப்பிடமாகவும், யாழ். நவாலியைப் பூர்வீகமாகவும், தற்போது பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அப்புத்துரை ரகுநாதன் அவர்கள் 22-04-2020 புதன்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை, தையல்நாயகி தம்பதிகளின் இளைய புதல்வரும், காலஞ்சென்ற அரசரட்ணம், மங்கையர்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திராதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அருள்நேசன்(கனடா), டாக்டர் நிர்மலா(இலங்கை), வேணுகோபால்(இன்ஜினியர்- பிரித்தானியா), உஷா(பிரித்தானியா), நிலாந்தி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாஸ்கரன்(இலங்கை), காலஞ்சென்ற கடம்பேஸ்வரி  ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஆனந்தராஜ்(இலங்கை), சுதாகரன்(பிரித்தானியா), அனுஷா(கனடா), மாயா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பேரப்பிள்ளைகளின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

 

 

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
அருள்நேசன் - மகன்
கைப்பேசி : +16475305274
வேணுகோபால் - மகன்
கைப்பேசி : +447454334567
நிர்மலா - மகள்
கைப்பேசி : +94714426855
உஷா - மகள்
கைப்பேசி : +447958308692
நிலாந்தினி - மகள்
கைப்பேசி : +447828125460