மரண அறிவித்தல்,

திரு அப்புத்துரை (Dan) கணேசன்

யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட அப்புத்துரை (Dan) கணேசன் அவர்கள் 31-05-2013 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

முன்னாள் ஊழியர் – Lewis Brown & Co, Colombo, Sri Lanka, Ajax & Pickering General Hospital now known as Rouge Valley Health Centre, Atlas Tag Company of Canada (1979 Inc.) Ajax, ON.

அன்னார், காலஞ்சென்ற அப்புத்துரை மனோரஞ்சிதம்(Victoria) தம்பதிகளின் பாசமிகு மகனும்,

Elizabeth ஜெயராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

Chutty(Paddy) Gill and Krish Ganeshan ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Mani Pathmarajah, Wesley Kulasegaram and Chandra Nadarajah(UK) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

Sean, Serena, Ashna, Kavina, Nish ஆகியோரின் பேரனும் ஆவார்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி : புதன்கிழமை 05/06/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Highland Funeral Home, 3280 Sheppard Ave, East, Toronto, ON M1T3K3
பார்வைக்கு
திகதி : வியாழக்கிழமை 06/06/2013, 05:00 பி.ப — 09:00 பி.ப
இடம் : Highland Funeral Home, 3280 Sheppard Ave, East, Toronto, ON M1T3K3
திருப்பலி
திகதி : வெள்ளிக்கிழமை 07/06/2013, 11:00 மு.ப
இடம் : St.George's Anglican Church Pickering Village (Kingston Rd & Church St) 77 Randall Drive Ajex, ON L1S6L4
தொடர்புகளுக்கு
கனடா
தொலைபேசி : +19056830888
கைப்பேசி : +16473909195