மரண அறிவித்தல்
திரு அருணகிரிநாதன் இராமநாதன்

அளவெட்டி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் நாட்டில் சூரிச் நகரத்தை வதிவிடமாகவும் கொண்ட அருணகிரிநாதன் இராமநாதன் அவர்கள் 17-05-2013 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராமநாதன் நேசமலர் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற கந்தையா மற்றும் சிவக்கொழுந்து ஆகியோரின் அன்பு மருமகனும்,
பத்மலோசனி அவர்களின் அன்புக் கணவரும்,
சிந்துஜா அவர்களின் பாசமிகுத் தந்தையாரும்.
இந்திராணி(இலங்கை), தில்லைநாதன்(கனடா), யோகநாதன்(கனடா), பராசக்தி(சுவிஸ்), அருந்ததி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
வடிவேல், சரவணபவானந்தன், ரவிக்குமார், வசந்தி, சசி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
றஞ்சினிதேவி(கனடா), சாந்தினி(சுவிஸ்), ஜெயகுமார்(கனடா), உதயகுமார்(சுவிஸ்) ஆகியோரின் அருமை மைத்துனரும்,
காலஞ்சென்ற மங்களேஸ்வரன், மற்றும் தவராசா, கௌரி, வாசுகி ஆகியோரின் சகலனும்.
கலைவாணி, திருக்குமரன், சஞ்ஜயன், செந்தூரன், ஜெனோசன், ஜெனீசா, நிரோஜன், அபினாஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இரணாவலன், இராகலவன், சுஜனி, சுதர்சன் ஆகியோரின் அன்பு பெரியப்பாவும்,
ரமணன், ரஜீவன், மயூரன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்