மரண அறிவித்தல்
திரு அருணாசலம் நமசிவாயம் (இளைப்பாறிய ஆசிரியர்- கொக்குவில் இந்துக்கல்லூரி)

யாழ். திருநெல்வேலி நல்லூரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அருணாசலம் நமசிவாயம் (இளைப்பாறிய ஆசிரியர்- கொக்குவில் இந்துக்கல்லூரி, கோப்பாய் கிறிஸ்தவக்கல்லூரி, புல்லாங்குழல் வித்துவான்-கலாபூஷணம், வேணுகானமணி) அவர்கள் 17-12-2013 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அருணாசலம் நாகம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரனும், காலஞ்சென்ற செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நமசிவாயம் சிவமுத்து அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசுந்தரி சிங்கராஜா(இலங்கை), கலாவதி தியாகராஜா(பிரான்ஸ்), வாசஸ்பதி(பிரான்ஸ்), தயாபரசுந்தரி மகேஷரெத்தினம்(இலங்கை), தயாபரன்(கனடா), தர்மவதி சிவகுமார்(ஐக்கிய அமெரிக்கா), ஸ்ரீசத்தியநாராயணன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
தங்கமணி வேலாயுதபிள்ளை, கதிரமலைநாதன், கலைவாணி திருநாவுக்கரசு, காலஞ்சென்ற பொன்னம்பலநாதன் ஆகியோரின் மூத்த சகோதரரும்,
சிங்கராஜா, தியாகராஜா, கந்தராஜி, மகேஷரெத்தினம், சுதர்சினி, சிவகுமார், சாந்தி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான வைத்தியலிங்கம், கனகரெத்தினம், மற்றும் சரஸ்வதி இராமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாரங்கன், லளிதரூபன், அபிராமி, ராகவன், மனோசாந், நிரூசாந், ஆரபி, பிரணவி, சுஜீவன், வைஷ்ணவி, மேதா, மயூரன், பிரார்த்தனா, சந்தரஸ் ஆகியோரின் பாசமிகு அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடலானது 20-12-2013 வெள்ளிக்கிழமையிலிருந்து 21-12-2013 சனிக்கிழமை வரை காலை 08:00 மணி தொடக்கம் மாலை 08:00 மணி வரை Mahinda Funeral pala, No- 591, Galle Road Mountlavinia Srilanka எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 22-12-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:00 மணிக்கு பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்