மரண அறிவித்தல்,

திரு ஆறுமுகம் அமிர்தலிங்கம்

யாழ் கரணவாய் கிழக்கு உச்சில் அம்மன் கோயிலடி மணற்பாதியைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் அமிர்தலிங்கம் அவர்கள் 20-05-2013 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், சின்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான சுந்தரம், கௌரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேந்திரன்(ஜேர்மனி), குபேந்திரன்(சுவிஸ்), ரதிதேவி(கனடா), ராஜேந்திரன்(பிரான்ஸ்), செந்தில்நாதன்(கனடா), மதிவண்ணன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,

காலஞ்சென்றவர்களான மகாலிங்கம், தர்மலிங்கம், விஸ்வலிங்கம் மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

மகேந்திரன், காலஞ்சென்ற தேவதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

புனிதமலர்(ஜேர்மனி), சுபாஜினி(சுவிஸ்), மனோகரன்(கனடா), மாலதி(பிரான்ஸ்), சர்மிளா(கனடா), ஸ்ரீதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மங்கையற்கரசி அவர்களின் உடன் பிறவாச் சகோதரரும்,

யஸ்மின், ஸ்ரீபன், வியோலா, ஜனனி, ஜனிதா, ஜதுனா, யமுனா, சாருஜன், தர்சிகா, நரேஸ், தர்சனா, ஜோசான், ஜோசுவா, டிலானி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் ஈமைக்கிரிகைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
மனைவி — கனடா
தொலைபேசி : +19052945621
மனோகரன் ரதிதேவி — கனடா
தொலைபேசி : +19054713409
சுரேந்திரன் — ஜெர்மனி
தொலைபேசி : +498654479480
குபேந்திரன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி : +41313011814
ராஜேந்திரன் — பிரான்ஸ்
தொலைபேசி : +33612301184
கைப்பேசி : +33615314988
செந்தில்நாதன் — கனடா
தொலைபேசி : +14165519066