மரண அறிவித்தல்,

திரு ஆறுமுகம் இந்திரகுமாரன்

தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Pierrefitte-sur-Seine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் இந்திரகுமாரன் அவர்கள் 03-01-2014 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம், இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தில்லையம்பலம், தனபாக்கியம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இரஞ்சனா(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

இராதிகா, இராஜாராம், இறேணுகா, இராஜிதா, இரகுராம், இராதை ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

உருத்திரகுமாரன்(பிரான்ஸ்), மாணிக்க சந்திரகுமாரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வா அவர்களின் அன்பு மாமனாரும்,

கமலராணி, யோகராணி, புஸ்பராணி, செல்வராணி, மநேகராணி, லில்லிமலர், ரவீந்திரன், யேயகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அநந்து, அயந்து, காலஞ்சென்ற ஆரணி, ஆரங்கன், ஆராணன், சந்தேர்சன், சமீனா, சம்சன் ஆகியோரின் பெரிய தந்தையும்,

ஆர்த்திகா அவர்களின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:-
7, Rue Guynemer,
93200 Saint-Denis,
France.

தகவல்
மனைவி(பிரான்ஸ்)

நிகழ்வுகள்
தகனம்
திகதி : வியாழக்கிழமை 16/01/2014, 12:30 பி.ப — 01:30 பி.ப
இடம் : Cimetière Intercommunal des Joncherolles, 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France
தொடர்புகளுக்கு