மரண அறிவித்தல்
திரு இன்னாசித்தம்பி ஆரோக்கியநாதன்

யாழ். பெரியவிளானைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட இன்னாசித்தம்பி ஆரோக்கியநாதன் அவர்கள் 29-09-2014 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இன்னாசித்தம்பி சூசைப்பிள்ளை, இன்னாசிமுத்து விக்டோரியாப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான ஜேம்ஸ் செல்வராணி(ஊர்காவற்துறை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நேசமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
மேரி புஸ்பராணி(பூண்டி- பேக்கரி உரிமையாளர்), ஜெயராசா(அப்பன்- கிறிஸ்பேக்கரி உரிமையாளர்), மேரி சாந்தினி(பூண்டி- கேற்றரிங் உரிமையாளர்), ஜெயவிஜி, சுகந்தன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்லப்பாக்கியம்(டென்மார்க்), லூர்த்தம்மா(கனடா), மரியநாயகம்(இலங்கை), பாலசிங்கம்(இலங்கை), சூசைப்பிள்ளை(இலங்கை), காலஞ்சென்றவர்களான பாக்கியநாதர் அந்தோனிப்பிள்ளை, அன்னம்மா, இராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜோசப், ஈசன், வினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜென்சிகுமார், தர்சினி, நிசா, ஜெயக்குமார், கிறிஸ், எறினா, அரிசா, வினஸ், திலீப், பிரதீப், கேதீப், ஜேதீப், அபிஷா ஆகியோரின் அன்புப் பேரனும்,
நிரோய், நொசானி, சைலஜா, ஜாசுவா, நிஷான், நிதூஸ், நிரோஜினி, நிஸ்வின், அஸ்வின் ஆகியோரின் அன்புப் பூட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
ஈசன்(மருமகன்)-(பூண்டி- கேற்றரிங் உரிமையாளர்)