மரண அறிவித்தல்

திரு இரத்தினம் கிருஷ்ணாநந்தன்

தோற்றம்: 03.12.1962   -   மறைவு: 25.04.2017

யாழ். கொக்குவில் வராகி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு வற்றாப்பளையை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் கிருஷ்ணாநந்தன் அவர்கள் 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற இரத்தினம், துரையம்மா தம்பதிகளின் புத்திரரும், கந்தசாமி இராசம்மா தம்பதிகளின் மருமகனும்,

விஜயராணி அவர்களின் அன்புக் கணவரும்,

டகின்சன், யதுர்சன், சஞ்ஜீவினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி, சுகந்தி, மற்றும் சிவசுப்பிரமணியம், சின்னக்கிளி, சின்னமணி, மல்லிகா, சந்திரன் ஆகியோரின் சகோதரரும்,

ஜீவராணி(ஜெர்மனி), விஜேந்திரன்(பிரான்ஸ்), சிவேந்திரன்(லண்டன்), சுகிர்தராணி(லண்டன்), தக்சலா, வினிதா, நாகரத்தினம், கனகசபை, கதிர்காமு, சின்னராசா, சந்திரசேகரன், அஜந்தா ஆகியோரின் மைத்துனரும்,

ராஜன்பாபு, மணிநாதன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2017 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வற்றாப்பளை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குடும்பத்தினர்

இலங்கை
தொலைபேசி: +94212290656
செல்லிடப்பேசி: +94771876722
பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447943402852

 

நிகழ்வுகள்
வற்றாப்பளை இந்து மயானத்தில்
திகதி : 27.04.2017
இடம் : முல்லைத்தீவு
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
கைப்பேசி : 771876722