மரண அறிவித்தல்

திரு இராசையா சிவராசா (ஓய்வுபெற்ற கிராமசேவையாளர்)

தோற்றம்: 17 செப்ரெம்பர் 1950   -   மறைவு: 5 டிசெம்பர் 2017

யாழ். ஆறுகால்மடம் மயிலு வீதியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருநகர் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா சிவராசா அவர்கள் 05-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற இராசையா, இராஜேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற அம்பலவாணர், அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சுகாசினி (அனார்த்த முகாமைத்துவ உதவியாளர், மாவட்டச் செயலகம்- கிளிநொச்சி), தினேஸ்குமார் (ஆசிரியர் வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்), சதீஸ் (ஆசிரியர், கிளி / கரியாலை நாகபடுவான் அ. த. க. பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

யோகேஸ்வரி, சிவசுந்தரலிங்கம்(ஜெர்மனி), ஞானேஸ்வரி (ஜெர்மனி), கமலேஸ்வரி, சிவகுமார் (ஜெர்மனி), ஜெகதீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கணேந்தினி (ஆசிரியை, வ/ஓமந்தை மத்திய கல்லூரி) அவர்களின் பாசமிகு மாமனாரும்,

தனுஸ்கோடி, தனயோகேஸ்வரி (ஜெர்மனி), இராசலிங்கம்(ஜெர்மனி), சுந்தரமூர்த்தி, பத்மவதனி(ஜெர்மனி), உதயகுமார், காலஞ்சென்ற பாலசிங்கம் (உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்), கணேசம்மா, காலஞ்சென்ற காங்கேசம்மா, சூரியகுமார்(மருத்துவ பொறுப்பதிகாரி, கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலை- நயினாமடு) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அபிசாயினி, அஸ்மிகா, அபிஜித் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள்  ஞாயிற்றுக்கிழமை 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் திருநகர் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல.923,
திருநகர் வடக்கு,
கிளிநொச்சி.
தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
இலங்கை தொலைபேசி: +94212283625 - —
இலங்கை
கைப்பேசி : 94773736929 -
இலங்கை
தொலைபேசி : +94778359773
கைப்பேசி : +94778893514