மரண அறிவித்தல்

திரு இராசையா ஜெயோதியராஜா (இலங்கை போக்குவரத்து சபை களுவாஞ்சிக்குடி சாலை- முன்னாள் சாலை முகாமையாளர்)

தோற்றம்: 19 ஓகஸ்ட் 1958   -   மறைவு: 21 செப்ரெம்பர் 2017
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், அம்பாறை கல்முனையை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா ஜெயோதியராஜா அவர்கள் 21-09-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா அழகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலன், இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சுகிர்தமலர்(ஆசிரியை- சுவாமி விபுலானந்த வித்தியாலயம்- மணற்சேனை) அவர்களின் அன்புக் கணவரும்,

கௌரிராஜ்(3ஜி டெக் லிமிடெட்), கௌதமி(B.Tech Software Tech) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற செல்லம்மா, சாந்தா ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

ஜெயகுலராணி(பிரான்ஸ்), ஜெயவரதராணி(ஆசிரியை), ஜெயமோகனராஜா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காலஞ்சென்ற நாகேந்திரராஜா(ஜெர்மனி), பத்மனாதன்(ஜெர்மனி), பரமனாதன், புஷ்பராணி, பேரின்பமூர்த்தி(பிரான்ஸ்), சுவேந்திரன், கமலச்சந்திரன், புலேந்திரராஜா(கனடா), சிரானி (கனடா), மனோரட்னம்(பிரான்ஸ்), நாதன்(கனடா), பிரமிளா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற இராதா, ரஞ்ஜினிதேவி(கனடா), கிருஷ்ணகுமார்(கனடா), கிருஷ்ணகுமாரி(கனடா), சிவகுமாரி(பிரான்ஸ்), கலையரசி(ஜெர்மனி), நந்தினி(ஜெர்மனி) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

தங்கவேல் அவர்களின் அன்புச் சகலனும்,

ஜேம்ராஜ்(ஜெர்மனி), அஷ்வனதா(ஜெர்மனி), சங்கீதா(ஜெர்மனி), கவின்ராஜ்(ஜெர்மனி), யர்மிகா(ஜெர்மனி), விகிருதன், பிரித்திகா, சுவஷ்டிகா, அஜந்தன்(பிரான்ஸ்), அஜந்தினி(பிரான்ஸ்), சப்தவி(பிரான்ஸ்), சங்கவி(பிரான்ஸ்), டக்சாயினி, சஞ்ஜீவகுமார்(கனடா), ரஜனிகாந்தன்(கனடா), காந்தரூபன்(கனடா), பிரகாஷ்(கனடா), சண்முகப்பிரியா(கனடா), ரதிப்பிரியா(கனடா), தாரனி(கனடா), இருத்திகா, தக்சேந்தா நிருசிதா(லண்டன்), தினெந்திரா(பிரான்ஸ்), மனோஜா(பிரான்ஸ்), தாட்சாயினி, பிரதீப்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

துசாந், துசாந்தினி(பிரித்தானியா), குஹார்த்தனா, துவீஷ், சிவான்(கனடா) ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 24-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
குடும்பத்தினர்
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சுகிர்தமலர் ஜெயோதியராஜா — இலங்கை
கைப்பேசி : +94775791917
ஜெயவரதராணி சுவேந்திரன் — இலங்கை
தொலைபேசி : +94262221129
ஜெயகுலராணி பேரின்பமூர்த்தி — பிரான்ஸ்
கைப்பேசி : +0033752747331
பாலன் பத்மநாதன் — ஜெர்மனி
கைப்பேசி : +4915735531639