மரண அறிவித்தல்

திரு இராசையா பாஸ்கரன்

வசாவிளானைப் பிறப்பிடமாகவும், சுவிசை வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா பாஸ்கரன் அவர்கள் 24-01-2013 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை இராசையா, இராசையா புஸ்பராணி(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும்,

பாஸ்கரன் சிறீவதனி(சுவிஸ்) அவர்களின் கணவரும்,

பாஸ்கரன் சுரியா, பாஸ்கரன் முருகதாஸ் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

இராசையா ரவீந்திரன்(பிரான்ஸ்), இராசையா பரமேஸ்வரன்(நோர்வே), சண்முகம் ரஞ்சினிதேவி(கனடா), வினோதன் சாந்தினி(கனடா), பாஸ்கரன் குமுதினி(கனடா) ஆகியோரின் சகோதரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நிகழ்வுகள்
தகனம்/நல்லடக்கம்
திகதி : புதன்கிழமை 30/01/2013, 10:30 மு.ப — 01:00 பி.ப
இடம் : rematorium Nordheim,Halle 1, Krematorium Nordheim,Käferholzstrasse 101, 8046 Zürich
திகதி :
இடம் :
தொடர்புகளுக்கு
தொலைபேசி : +41434118735
கைப்பேசி : +41791245761