மரண அறிவித்தல்,
திரு இராஜேந்திரன் சதானந்தன் (பாலா)

மாதகல் மேற்கினைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து ரோர்முண்டை வதிவிடமாகவும் கொண்ட இராஜேந்திரன் சதானந்தன் அவர்கள் 14-05-2013 செவ்வாய்க்கிழமை அன்று அகால மரணமானார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வநாதன் இராஜேந்திரம்(கோபால் – தபால் அதிபர்) மற்றும் நாகரெட்ணம் இராஜேந்திரம் அவர்களின் அன்புப் புதல்வனும்,
காலஞ்சென்ற கௌரிமனோகரி சதானந்தன்(கௌரி – பாலா) அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தன்(கனடா), ராஜூ(ஹொலண்ட்), செல்வி(கனடா), ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கண்ணன்(ஹொலண்ட்), பிரிந்தன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனும்,
செல்லா(பரிஸ்), பபா(ஜேர்மனி), பாபு(பிரான்ஸ்), பேபி(கனடா), வவி(இலண்டன்), கண்ணன்(கனடா), ரமணன்(பிரான்ஸ்), நந்தா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,
ரவி சங்கர்(இலண்டன்) மற்றும் காலஞ்சென்ற ஸ்ரீ ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கண்ணன்(கனடா), ரஜி(கனடா), சுகிர்தா(ஹொலண்ட்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
அபிராமி, கார்த்திக், அபிரன், கௌரீசன், கௌரிதன், திவான், மற்றும் கௌசிக் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
பிள்னளகள்