மரண அறிவித்தல்
திரு இராதாகிருஸ்ணன் அன்பழகன்
மாமூலை முள்ளியவளையைப் பிறப்பிடமாகவும், தட்டாமலை ஒட்டுசுட்டானை வசிப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த இராதாகிருஸ்ணன் அன்பழகன் அவர்கள் 15-09-2012 சனிக்கிழமை அன்று ஜேர்மனியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், இராதாகிருஸ்ணன் சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரனம், ஐயம்பிள்ளை பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேன்மொழி அவர்களின் அன்புக் கணவரும்,
நிலவன் அவர்களின் அன்புத் தந்தையும்,
அன்புச் செல்வன்(லண்டன்), அன்பழகி(கிருசா – இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
ஜெகதீஸ்வரன், தர்மிளா, கலைச்செல்வன், சறோசாதேவி, சதீசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சஜிந்தன், சஞ்சிகா ஆகியோரின் அன்புப் பெரிய மாமாவும்,
அபினா, அபினாஷ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
Ersenzeller Str 92,
45143 Essen,
Germany.