மரண அறிவித்தல்

திரு இராமசாமி மனோகரன் (மனோ)

கைதடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு இராமசாமி மனோகரன் (மனோ) அவர்கள் 14.01.2014 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்ற திரு திருமதி இராசசாமி செல்லம்மா (கைதடி நுணாவில்) தம்பதிகளின் அன்பு மகனும் காலஞ்சென்ற மயில்வாகனம் தையல்நாயகி (கைதடி நுணாவில்) ஆகியோரின் அன்பு மருமகனும்

மனோரதி (ஓய்வு பெற்ற ஆசிரியை) கைதடி நுணாவில் அவரின் அன்புக் கணவரும், லலித்கரன் (சுவிஸ் ) வனஜா (லண்டன் ) காலஞ்சென்ற செல்வி கலைவாணி அவர்களின் பாசமிகு தந்தையுமாவார்.

காலஞ்சென்ற தனலட்ஷமி (வவா ) கமலலட்ஷ்மி (கமலா கனடா ) குகதேவி (பேபி இலங்கை ) குணலட்ஷ்மி (குணம் இலங்கை) அன்னலட்ஷ்மி (ராஜி இலங்கை ) காலஞ்சென்ற கருணாகரன் (கருணா ) ஆகியோரின் அன்புச் சகோதரனும்

காலஞ்சென்ற கதிரவேலு, முத்துக்குமாரசாமி, மகேஸ்வரன்,யோகரட்ணம்,மனோகரி, மனோரஞ்சினி, மனோராஜ் (பிரான்ஸ் )மனோராணி (பிரான்ஸ் ), மனோறஞ்சனா (பிரான்ஸ் ), ஆகியோரின் அன்பு மைத்துனனும்

ஜெனுஷா (சுவிஸ் )கயல்ட்ஷ்மி (இலங்கை ) கமலகுமார்,செல்வகுமார்,அகிலகுமார் (கனடா )கோகிலகுமாரி, கீதன், இன்பவதனி, சதீஷ்குமார்,(பிரான்ஸ் ), இன்பகீதன்,பாகீரதி,ரஜீவன்,(லண்டன் )வாசுகி (கொலண்ட் ) துஷாந்தன் (ஜேர்மனி),ஆகியோரின் மாமாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை 17.01.2014 வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் நடைபெற்று பூதவுடல் குஞ்சப்பிட்டி இந்துமயானத்தில் தகனம் செய்யப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
கரன்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 17.01.2014 வெள்ளிக்கிழமை
இடம் : குஞ்சப்பிட்டி இந்துமயானம்
தொடர்புகளுக்கு
கரன்
தொலைபேசி : +94 (77) 181 7834