31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திரு இராமசாமி மனோகரன் (மனோ)

கைதடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு இராமசாமி மனோகரன் (மனோ) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அந்தியேட்டிக்கிரியை நிகழ்வுகள் 12-02-2014 புதன்கிழமை கைதடி நுணாவிலில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறும்.

எங்கள் அப்பாவின் மரணச் செய்திக்கேட்டு தொலைபேசி வாயிலாகவும், நேரில் வந்து அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், அவரது இறுதிக்கிரியைகளிலும் நேரடியாகப் பங்குபற்றித் துயர் பகிர்ந்தவர்களுக்கும் மற்றும் பல வழிகளிலும் உதவியவர்களுக்கும் எமது துயரம் கலந்த நன்றிகள்.

எங்கள் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி பிரார்த்திக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்,
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
அந்தியேட்டிக் கிரியை நிகழ்வுகள்
திகதி : 12-02-2014 புதன்கிழமை
இடம் : கைதடி நுணாவில்
தொடர்புகளுக்கு
கரன்
கைப்பேசி : +94 (77) 181 7834