1 ஆம் ஆண்டு நினைவஞ்சலி

திரு இராமசாமி மனோகரன் (மனோ)

யாழ்ப்பாணம் கைதடி நுணாவிலைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு இராமசாமி மனோகரன் (மனோ) அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு வரும் 02.02.2015 திங்கட்கிழமை அன்று கைதடி நுணாவிலில் உள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.

உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் அன்னாரின் ஆத்மசாந்திப் பிரார்த்தனையில் பங்கேற்று மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

தகவல்: கரன்

நிகழ்வுகள்
முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள்
திகதி : 02.02.2015 திங்கட்கிழமை
இடம் : கைதடி நுணாவில்
தொடர்புகளுக்கு
கரன்
கைப்பேசி : +94 (77) 181 7834