மரண அறிவித்தல்

திரு.இராமசாமி வெங்கட்ராமன் ரெட்டியார் (உரிமையாளர்-ஜெயகாந்தி லாட்ஜ் / காந்தி டுவா்ஸ் வெள்ளவத்தை)

மரண அறிவித்தல்

திரு.இராமசாமி வெங்கட்ராமன் ரெட்டியார்

(உரிமையாளா்-ஜெயகாந்தி லாட்ஜ் / காந்தி டுவர்ஸ் வெள்ளவத்தை)

மலா்வு-25.06.1935      உதிர்வு-20.04.2015

தமிழ் நாடு திருநெல்வேலி மாவட்டம் சிந்தாமணி கிராமத்தை பூர்விகமாக கொண்டவரும், கொழும்பு வெள்ளவத்தை காலி வீதி ஜெயகாந்தி லாட்ஜ் / காந்தி டுவா்ஸ் உரிமையாளரான வெங்கட்ராமன் ரெட்டியார் நேற்று (20.04.2015) திங்கட்கிழமை மாலை 3.00 மணியளவில் காலமானார். அன்னார் அமரர் இராமசாமி ரெட்டியார் தம்பதிகளின் அன்பு மகனும், அமரர் கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்களின் அருமை மருமகனும், அமரர் ஸ்ரீமதி மீனாம்மாள் அவர்களின் பாசமிகு கணவரும், ராஜேந்திரகுமார், ராஜலக்ஷ்மி, பிரபா, சுமதி ஆகியோரின் அன்புத் தகப்பனாரும், P.இராமநாதன், N.பரணன், R.கேசவமூர்த்தி, R.நளினி ஆகியோரின் மாமனாரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இல-11, தயா ரோட் (Off Hamden Lane) வெள்ளவத்தை இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 22.04.2015 புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று மாலை 4.00 மணியளவில் பொரளை கனத்தை பொதுமயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல்:

ராஜேந்திரகுமார் (Kumar)

Mobile: 0777 872156, 011 2503598

ஜெயகாந்தி லாட்ஜ்,

வெள்ளவத்தை,கொழும்பு-06

 

நிகழ்வுகள்
தகனம்
திகதி : 22.04.2015 புதன்கிழமை மாலை 4.00
இடம் : பொரளை கனத்தை பொதுமயானம்
தொடர்புகளுக்கு
ராஜேந்திரகுமார் (Kumar)
தொலைபேசி : 011 2503598
கைப்பேசி : 0777 872156