மரண அறிவித்தல்

திரு இராமலிங்கம் சண்முகநாதன்

தோற்றம்: 26 யூலை 1935   -   மறைவு: 3 பெப்ரவரி 2017

யாழ். சுழிபுரம் பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராமலிங்கம் சண்முகநாதன் அவர்கள் 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராமலிங்கம், வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லப்பா, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,fgf

காலஞ்சென்ற கமலாதேவி(அம்மாப்பிள்ளை) அவர்களின் அன்புக் கணவரும்,

உதயகுமாரன்(பிரான்ஸ்), சிவகுமாரன்(லண்டன்), ஜெயகுமார்(ஆசிரியர்- வசாவிளான் மத்திய கல்லூரி), இந்திரகுமாரன்(உரிமையாளார்- அம்பாள் தொழிலகம், சுழிபுரம்), சந்திரகுமார்(ஆசிரியர்- யாழ். இந்துக்கல்லூரி), சுரேஸ்குமார்(தொழில்நுட்ப அலுவலர்), ஞானகுமார்(ஆசிரியர்- இராஜவெல தேசிய பாடசாலை, திகன) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சிவகுரு, விஸ்வலிங்கம், செல்லப்பா, பறுவதம், காலஞ்சென்றவர்களான தவமணி, அன்னம்மா, அப்புத்துரை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்சினி(பிரான்ஸ்), கெளசல்யா(லண்டன்), சிவகெளரி(ஆசிரியை- கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலயம்), பங்கயற்செல்வி, இந்துமதி, உமாகெளரி(அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதேச செயலகம், துணுக்காய்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

மிதுனா, வர்ணிகா, அஸ்வினி, ஹர்சனா, மோகிழன், மகிழ்யன், சகானா, பூர்விகா, பவிசனா, பாவனா, தர்ஷனன், தினுஜா, கனிஸ்கா, நிக்சனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-02-2017 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
இல. 22/12,
பத்திரகாளி கோவிலடி,
சுழிபுரம்,
யாழ்ப்பாணம்.

 

 

தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
குமார்(மகன்) — பிரான்ஸ்
தொலைபேசி: +33953365129
சிவா(மகன்) — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447962386072
ஜெயா(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94777238597
தவம் — பிரித்தானியா
செல்லிடப்பேசி: +447450019500
நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு